சீனாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!!


சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.

ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவான நிலநடுக்கமானது வடமேற்கு பகுதியில் 8 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டிருக்கிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Previous Post Next Post


Put your ad code here