Monday 4 October 2021

இலங்கை கிரிக்கெட் அணி ஓமான் நோக்கி பயணம்..!!!

SHARE



இலங்கை கிரிக்கெட் அணி ஓமான் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓமான் அணியுடன் இடம்பெற்றவுள்ள போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக இவ்வாறு இலங்கை அணி ஒமான் நோக்கி பயணித்துள்ளது.

ஓமான் தொடரை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தல் இடம்பெறவுள்ள உலக கிண்ண ரி20 போட்டித் தொடரில் இலங்கை அணி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE