டிசம்பரில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..!!!


நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 23,24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நத்தார் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here