நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் இன்று (09) இரவு 7 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் புதன்கிழமை (ஏப்ரல் 11) காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும் என இன்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொது சாலை, ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.