HomeJaffna News நல்லூர் கந்தசுவாமி கோவில் பங்குனி உத்தரம் ..!!! (Video) Wednesday, April 05, 2023 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பங்குனி உத்தர பாற் காவடி பவனி இன்று புதன்கிழமை காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் Tags: Jaffna News news sri lanka news Facebook Twitter