Friday, 8 December 2023

யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை..!!!

SHARE

மின்சாரத் தொகுப்பு பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(09.12.2023) காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்.கே.கே.எஸ்.வீதி தட்டாதெரு, மாவடி, மனோகரா- நாவலர் வீதி, ஸ்ரீராகவேந்திரா என்ரபிறைசஸ், எவர்கிறீன் அச்சகம், ஹரிகணன் பிறைவேட் லிமிரட், அரசடி வீதி- சீனியர் வீதி, ஐயனார் கோவிலடி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
SHARE