வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் தரம் 6 அனுமதி கிடைத்த மாணவர்கள் விபரம் வெளியானது..!!!


2024 ஆம் ஆண்டு தரம் 6 அனுமதிக்காக, கல்வி அமைச்சினால் யாழ்ப்பாணம் – வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலையின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அனுமதி தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பாடசாலை அதிபர் அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 243 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.












Previous Post Next Post


Put your ad code here