யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த சிறுவன்..!!!


யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வண்ணம் காவடி, அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை.

அந்த வகையில் நேற்று (12) தந்தை ஒருவர் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபடும்போது அவரது மகன் தந்தையின் பின்னே பக்தியுடன் நடந்து வருவது பார்ப்போரை நெகிழ்ச்சியுடன் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here