Sunday 18 October 2020

மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று..!!!

SHARE


இலங்கையில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 13 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 26 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மினுவங்கொட கொத்தணியில் இதுவரையில் 2075 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

SHARE