சந்நிதியானின் கொடியேறியது..!!! (Video)


வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நேற்று இரவு(08) 8.30 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது.

சுகாதாரத் துறையினரால் அனுமதியளிக்கப்பட்ட 100 பேரின் பங்குபற்றலுடன் திருவிழா இடம்பெற்றது.

செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு நுழைவதற்கு அனைத்து இடங்களிலும் வீதித் தடைகள் போடப்பட்டு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.












Previous Post Next Post


Put your ad code here