அனைத்து திருமண நிகழ்வுகளும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட்-17) முதல் மறு அறிவித்தல்வரை அனுமதி வழங்கப்படாது என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் எந்த விருந்து நிகழ்வுகளுக்கும் (ஹோட்டல் அல்லது வீடு) அனுமதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவகங்கள், ரெஸ்ரோரன்களில் இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத திறன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்