இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான முதலாவது t20 போட்டியில் ஓமான் அணிக்கு 163 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமன் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் அவிஸ்க பெர்ணான்டோ 83 ஓட்டங்களையும், தசுன் சானக 51 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.
Tags:
Sports News