யாழில் நாளை எரிபொருள் கிடைக்கும் இடங்கள் இதோ..!!!



யாழ்.மாவட்டத்தில் 36 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளைய தினம் புதன் கிழமை பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் யாழ்.அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.



Previous Post Next Post


Put your ad code here