Monday 18 January 2021

இனி தேங்காய் விலை கிலோ அளவில் விற்பனை?

SHARE


தேங்காய்களின் விலை உச்சத்தை தொட்டுவரும் நிலையில் அதற்கு மாற்றுவழியை சில பிரதேசத்திலுள்ள மக்கள் பின்பற்றுகின்றனர்.

குறிப்பாக ஒரு கிலோ தேங்காய் விலை 120 தொடக்கம் 140 ரூபா வரை செல்கின்றது.

காலி அம்பலங்கொடை, இரத்தினபுரி -எம்பிலிப்பிட்டிய போன்ற பிரதேசங்களில் கிலோ அளவில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE