Monday 16 August 2021

அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்..!!!

SHARE

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

புதிய அமைச்சர்களின் விபரங்கள்
  • கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்
  • டலஸ் அழகப்பெரும- ஊடகத்துறை அமைச்சர்
  • ஜீ.எல்.பீரிஸ்- வெளிவிவகார அமைச்சு
  • தினேஸ் குணவர்தன- கல்வியமைச்சு
  • பவித்ரா வன்னியாராச்சி- போக்குவரத்து அமைச்சு
  • காமினி லொக்குகே- மின்சக்தி அமைச்சு
நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
SHARE