Tuesday 14 September 2021

பட்டதாரிகளின் பயிற்சி காலம் மேலும் நீடிக்கப்படுமா?

SHARE

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்தால் நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
SHARE