புனித ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு..!!!
எதிர்வரும் 21ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று ஒன்றுக் கூடிய தலைபிறை காணும் குழுவால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் எந்தவொரு இடத்திலும் தலைபிறை தென்படாததை அடுத்தே, கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த திகதி அறிவித்துள்ளது.