Tuesday 7 December 2021

சற்றுமுன்னர் தலவத்துகொடையில் நடந்த சம்பவம்

SHARE

 


சற்று முன்னர் தலவத்துகொடையில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.


இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரியும் காட்சி அங்கிருந்த நபர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
SHARE