Monday 25 April 2022

சீமெந்து விலை அதிகரிப்பு..!!!

SHARE


சீமெந்து மூட்டையின் விலை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் விலை 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த விலை அதிகரிப்பு நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய விலை: Rs. 2750/- 

SHARE